இறைவன் : வேதபுரீஸ்வரர், வேற்காட்டுநாதர்.
இறைவி : பாலாம்பிகை, வேற்கண்ணி.
தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 23 ஆவது பாடல் பெற்ற ஸ்தலம் இது . அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி அருளிய ஸ்தலம் இது.
இறைவி : பாலாம்பிகை, வேற்கண்ணி.
தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 23 ஆவது பாடல் பெற்ற ஸ்தலம் இது . அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி அருளிய ஸ்தலம் இது.
பூதம் பாடப் புறங்காட் டிடையாடி வேத வித்தகன் வேற்காடு போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க் கேதம் எய்துத லில்லையே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்