தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 64 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 10ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: பல்லவனேஸ்வரர்
இயற்பகை நாயனார் அவதரித்து சிவத்தொண்டாற்றிய ஸ்தலமாகும். பட்டினத்தார் பிறந்த தலம்.
அடையார்தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த விடையார் மேனி யராய்ச் சீறும் வித்தகர் மேய இடம் கடைஆர் மாட நீடி எங்கும் கங்குல் புறம்தடவப் படைஆர் புரிசைப் பட்டினஞ்சேர்ப் பல்லவ னீச்சரமே
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்